திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நல்லது என்றாளே நமக்கு உற்ற நாயகம்
சொல் அது என்றாளே சுடர் முடி பாதம் ஆம்
மெல்ல நின்றாளை வினவ கில்லாதவர்
கல் அதன் தாளையும் கற்றும் இன்னாளே.

பொருள்

குரலிசை
காணொளி