திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உத்தமன் சோதி உளன் ஒரு பாலன் ஆய்
மத்திமன் ஆகி மலர்ந்து அங்கு இருந்திடும்
பச்சி மதிக்கும் பரந்து குழிந்தன
சத்திமான் ஆகத் தழைத்த கொடியே.

பொருள்

குரலிசை
காணொளி