திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இன்னா இளம் பிறை மேவிய குண்டத்துச்
சொன்னால் இரண்டும் சுடர் நாகம் திக்கு எங்கும்
பன்னாலு நாகம் பரந்த பரம் சுடர்
என் ஆகத்து உள்ளே இடம் கொண்டவாறே.

பொருள்

குரலிசை
காணொளி