திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மெய் கண்டம் ஆம் விரி நீர் உலகு ஏழையும்
உய் கண்டம் செய்த ஒருவனைச் சேருமின்
மெய் கண்ட ஞானம் திருந்திய தேவர்கள்
பொய் கண்டம் இல்லாப் பொருள் கலந்தாரே.

பொருள்

குரலிசை
காணொளி