திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கலந்து இருபாதம் இருகரம் ஆகும்
மலர்ந்து இரு குண்டம் அகாரத்து ஓர் மூக்கு
மலர்ந்து எழு செம் முகம் மற்றைக் கண் நெற்றி
உணர்ந்து இரும் குஞ்சி அங்கு உத்தமனார்க்கே.

பொருள்

குரலிசை
காணொளி