திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எடுக்கின்ற பாதங்கள் மூன்றது எழுத்தைக்
கடுத்த முகம் இரண்டு ஆறு கண்ணாகப்
படித்து எண்ணு நா எழு கொம்பு ஒரு நாலும்
அடுத்து எழு கண்ணான அந்தம் இலாற்கே.

பொருள்

குரலிசை
காணொளி