திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பத்து இட்டு அங்கு எட்டு இட்டு ஆறு இட்டு நால் இட்டு
மட்டு இட்ட குண்டம் மலர்ந்து எழு தாமரை
கட்டு இட்டு நின்று கலந்த மெய் ஆகமும்
பட்டு இட்டு நின்றது பார்ப்பதி பாலே.

பொருள்

குரலிசை
காணொளி