திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கொடியாறு சென்று குலாவிய குண்டம்
அடி இரு கோணம் ஆய் அந்தமும் ஒக்கும்
படி ஏழ் உலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதனம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி