திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முத்தி நல் சோதி முழுச் சுடர் ஆயவன்
கற்று அற்று நின்றார் கருத்துள் இருந்திடும்
பற்று அற நாடிப் பரந்து ஒளி ஊடு போய்ச்
செற்று அற்று இருந்தவர் சேர்ந்து இருந்தாரே.

பொருள்

குரலிசை
காணொளி