பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏர் ஒளி உள் எழு தாமரை நால் இதழ் ஏர் ஒளி விந்துவினால் எழு நாதம் ஆம் ஏர் ஒளி அக்கலை எங்கும் நிறைந்தபின் ஏர் ஒளிச் சக்கரம் அந் நடு வன்னியே.