பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அவ் வினம் மூன்றும் அவ் ஆடு அது வாய் வரும் எவ்வினம் மூன்றும் கிளர் தரு வேர் அதாம் சவ் வினம் மூன்றும் தழைத்திடும் தண்டு அதாம் இவ் வினம் மூன்றும் இராசிகள் எல்லாம்.