திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வன்னி எழுத்து அவை மாபலம் உள்ளன
வன்னி எழுத்து அவை வான் உற ஓங்கின
வன்னி எழுத்து அவை மா பெரும் சக்கரம்
வன்னி எழுத்து இடுவார் அது சொல்லுமே.

பொருள்

குரலிசை
காணொளி