பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மந்திரம் சக்கரம் ஆனவை சொல்லிடில் தந்திரத்து உள் எழுத்து ஒன்று எரி வட்டம் ஆம் கந்தரத்து உள்ளும் இரேகையில் ஒன்று இல்லை பந்தம் அது ஆகும் பிரணவம் உன்னிடே.