பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சொல்லிய விந்துவும் ஈர் ஆறு நாதம் ஆம் சொல்லிடும் அப்பதி அவ் எழுத்து ஆவன சொல் இடு நூறு ஒடு நால் பத்து நால் உரு சொல் இடும் சக்கரம் ஆய் வரும் மேல் அதே.