திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண்டிடும் சக்கரம் விந்து வளர்வது ஆங்கு
கண்டிடும் நாதமும் தன் மேல் எழுந்திடக்
கண்டிடும் வன்னிக் கொழுந்து அன ஒத்தபின்
கண்டிடும் அப்புறம் கார் ஒளி ஆனதே.

பொருள்

குரலிசை
காணொளி