பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தாரகை ஆகச் சமைந்தது சக்கரம் தாரகை மேல் ஓர் தழைத்தது பேர் ஒளி தாரகை சந்திரன் நல் பகலோன் வரத் தாரகை தாரகை தாரகை கண்டதே.