பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உன்னிட்ட வட்டத்தில் ஒத்துஎழு மந்திரம் பின்னிட்ட ரேகை பிழைப்பது தான் இல்லை தன்னிட்டு எழுந்த தகைப்பு அறப் பின் நிற்கப் பன்னிட்ட மந்திரம் பார்க்கலும் ஆமே.