பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மேல் வரும் விந்துவும் அவ் எழுத்தாய் விடும் மேல் வரும் நாதமும் ஓங்கும் எழுத்து உடன் மேல் வரும் அப்பதி அவ் எழுத்தே வரின் மேல் வரும் சக்கரமாய் வரும் ஞாலமே.