திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அப்பு அது ஆக விரிந்தது சக்கரம்
அப்பினில் அப்புறம் அவ் அனல் ஆயிடும்
அப்பினில் அப்புறம் மாருதமாய் எழ
அப்பினில் அப்புறம் ஆகாசம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி