திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆவினம் ஆனவை முந்நூற்று அறுபது
ஆவினம் அப் பதினைந்து இனம் ஆய் உறு
ஆவினம் அப் பதினெட்டுடன் ஆய் உறு
அவினம் அக் கதிரோன் வர வந்தே.

பொருள்

குரலிசை
காணொளி