திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உதயம் அழுங்கல் ஒடுங்கல் இம் மூன்றின்
கதி சாக்கிரம் கனவு ஆதி சுழுத்தி
பதி தரு சேதனன் பற்று ஆம் துரியத்து
அதி சுபன் ஆயன் தான் நந்தி ஆகுமே.

பொருள்

குரலிசை
காணொளி