திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆன மறை ஆதி யாம் உரு நந்தி வந்து
ஏனை அருள் செய் தெரி நனா வத்தையில்
ஆன வகையை விடும் அடைத்தாய் விட
ஆன மலா தீதம் அப்பரம் தானே.

பொருள்

குரலிசை
காணொளி