திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செயல் அற்று இருக்கச் சிவானந்தம் ஆகும்
செயல் அற்று இருப்பார் சிவ யோகம் தேடார்
செயல் அற்று இருப்பார் செகத் தொடும் கூடார்
செயல் அற்று இருப்பார்க்கே செய்தி உண்டாமே.

பொருள்

குரலிசை
காணொளி