திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அறிகின்று இலாதன ஐ ஏழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்
அறிகின்றாய் நீ என்று அருள் செய்தான் நந்தி
அறிகின்ற நான் என்று அறிந்து கொண்டேனே.

பொருள்

குரலிசை
காணொளி