திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தத்துவ ஞானம் தலைப்பட்டவர் கட்கே
தத்துவ ஞானம் தலைப்படலாய் நிற்கும்
தத்துவ ஞானத்துத் தான் அவன் ஆகவே
தத்துவ ஞானம் தந்தான் தொடங்குமே.

பொருள்

குரலிசை
காணொளி