திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தானே சிவம் ஆன தன்மை தலைப் பட
ஆன மலமும் அப் பாச பேதமும்
மான குணமும் பரான்மா உபாதியும்
பானுவின் முன் மதிபோல் படராவே.

பொருள்

குரலிசை
காணொளி