திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்று உற்றுப் பார்க்க ஒளி விடும் மந்திரம்
பற்றுக்குப் பற்று ஆய்ப் பரமன் இருந் திடம்
சிற்றம் பலம் என்று சேர்ந்து கொண்டேனே

பொருள்

குரலிசை
காணொளி