திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிவம் ஆடச் சத்தியும் ஆடச் சகத்தில்
அவம் ஆட ஆடாத அம்பரம் ஆட
நவம் ஆன தத்துவ நாத அந்தம் ஆடச்
சிவம் ஆடும் வேத அந்தச் சித்தாந்தத்து உள்ளே.

பொருள்

குரலிசை
காணொளி