பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நாதத்தின் அந்தமும் நால் போத அந்தமும் வேதத்தின் அந்தமும் மெய்ச் சிவ ஆனந்தமும் தாது அற்ற நல்ல சதா சிவ ஆனந்தத்து நாதப் பிரமம் சிவ நடம் ஆமே.