திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திருந்து நல் என்று உதறிய கையும்
அரும் தவர் வா என்று அணைத்த மலர்க் கையும்
பொருந்தில் இமைப் பிலி அவ் என்ற பொன் கையும்
திருந்தத் தீ ஆகும் திரு நிலை மவ்வே.

பொருள்

குரலிசை
காணொளி