திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தீத் திரள் சோதி திகழ் ஒளி உள் ஒளி
கூத்தனைக் கண்ட அக் கோமளக் கண்ணினள்
மூர்த்திகள் மூவர் முதல்வன் இடை செல்லப்
பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே.

பொருள்

குரலிசை
காணொளி