பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒன்பதோடு ஒன்பது ஆம் உற்ற இருபதத்து அன்பு உறு கோணம் அசி பதத்து ஆடிடத் துன்பு உறு சத்தியுள் தோன்றி நின்று ஆடவே அன்பு உறு எந்தை நின்று ஆடல் உற்றானே.