திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தான் ஆன சத்தியும் தற்பரை ஆய் நிற்கும்
தான் ஆம் பரற்கும் உயிர்க்கும் தகும் இச்சை
ஞான ஆதி பேத நடத்து நடித்து அருள்
ஆனால் அரன் அடி நேயத்தம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி