திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிவம் ஆதி ஐவர் திண்டாட்டமும் தீரத்
தவம் ஆர் பசு பாசம் ஆங்கே தனித்துத்
தவம் ஆம் பரன் எங்கும் தான் ஆக ஆடும்
தவம் ஆம் சிவ ஆனந்தத் தோர் ஞானக் கூத்தே.

பொருள்

குரலிசை
காணொளி