திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆடல் பதினோர் உறுப்பும் அடைவு ஆகக்
கூடிய பாதம் சிலம்பு கைக் கொள் துடி
நீடியநாதம் பரால் பர நேயத்தே
ஆடிய நந்தி புறம் அகத்தானே.

பொருள்

குரலிசை
காணொளி