பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அம்பலம் ஆவது அகில சரா சரம் அம்பலம் ஆவது ஆதிப் பிரான் அடி அம்பலம் ஆவது அப்புத் தீ மண்டலம் அம்பலம் ஆவது அஞ்சு எழுத்து ஆமே.