திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பத்தி விதையில் பயிர் ஒன்று நாணத்தைச்
சித்தி தரு வயிராக்கத்தால் செய்து அறுத்து
உய்த்த சமாதி சிவானந்தம் உண்டிடச்
சித்தி திகழ் முத்தி யானந்தம் சித்தியே.

பொருள்

குரலிசை
காணொளி