பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தாம் முடி வானவர் தம் முடி மேல் உறை மா மணி ஈசன் மலர் அடித் தாள் இணை வா மணி அன்பு உடையார் மனத்து உள் எழும் கா மணி ஞாலம் கடந்து நின்றானே.