பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கூடிய திண் முழவம் குழலோம் என்று ஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன நாடி நல் கணம் ஆர் அம்பல் பூதங்கள் பாடிய வாறு ஒரு பாண்டரங்கம் ஆமே.