பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மலம் இல்லை மாசு இல்லை மான அபிமானம் குலம் இல்லை கொள்ளும் குணங்களும் இல்லை நலம் இல்லை நந்தி ஞானத்தி னாலே பல மன்னி அன்பில் பதித்து வைப்போர்க்கே