பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உள்ள சரி ஆதி ஒட்டியே மீட்டு என்பால் வள்ளல் அருத்தியே வைத்த வளம் பாடிச் செய்வன எல்லாம் சிவம் ஆகக் காண்டலால் கை வளம் இன்றிக் கருக் கடந்தேனே.