திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மீண்டார் கமலத்து உள் அங்கி மிகச் சென்று
தூண்டா விளக்கின் தகளி நெய் சோர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவன சூடா மணி
மாண்டான் ஒருவன் கை வந்தது தானே.

பொருள்

குரலிசை
காணொளி