பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆலைக் கரும்பும் அமுதும் அக்காரமும் சோலைத் தண்ணீரும் உடைத்து எங்கள் நாட்டு இடைப் பீலிக் கண்ணன் அன்ன வடிவு செய்வாள் ஒரு கோலப் பெண்ணாட்குக் குறை ஒன்றும் இல்லையே.