திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சித்தம் சிவமாய் மலம் மூன்றும் செற்றவர்
சுத்தச் சிவம் ஆவர் தோயார் மல பந்தம்
கத்தும் சிலுகும் கலகமும் கை காணார்
சத்தம் பரவிந்து தான் ஆம் என்று எண்ணியே.

பொருள்

குரலிசை
காணொளி