திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மனம் விரிந்து குவிந்தது மாதவ
மனம் விரிந்து குவிந்தது வாயு
வனம் விரிந்து குவிந்தது மன் உயிர்
மனம் விரிந்து உரை மாண்டது முத்தியே.

பொருள்

குரலிசை
காணொளி