பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
என் நெஞ்சம் ஈசன் இணை அடி தாம் சேர்ந்து முன்னம் செய்து ஏத்த முழுதும் பிறப்பு அறும் தன் நெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி பின்னம் செய்து என்னைப் பிணக்கு அறுத்தானே.