பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது இனிச் சீரார் பிரான் வந்து என் சிந்தை புகுந்தனன் சீராடி அங்கே திரிவது அல்லால் இனி யார் பாடும் சாரா அறிவு அறிந்தேனே.