பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பணிந்து நின்றேன் பரமாதி பதியைத் துணிந்து நின்றேன் இனி மற்று ஒன்றும் வேண்டேன் அணிந்து நின்றேன் உடல் ஆதிப் பிரானைத் தணிந்து நின்றேன் சிவன் தன்மை கண்டேனே.