திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிவன் வந்து தேவர் குழாம் உடன் கூடப்
பவம் வந்திட நின்ற பாசம் அறுத்திட்டு
அவன் எந்தை ஆண்டு அருள் ஆதிப் பெருமான்
அவன் வந்து என் உள்ளே அகப்பட்ட வாறே.

பொருள்

குரலிசை
காணொளி