பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
துலையில் புறவின் நிறை அளித்த சோழர் உரிமைச் சோணாட்டில் அலையில் தரளம் அகிலொடுசந்து அணி நீர்ப் பொன்னி மணி கொழிக்கும் குலையில் பெருகும் சந்திர தீர்த்தத்தின் மருங்கு குளிர் சோலை நிலையில் பெருகும் தரு மிடைந்த நெடும் தண் கானம் ஒன்று உளது ஆல்.